குவைத் விமான நிலையத்தில் அளவுக்கு அதிகமாக பணம் எடுத்துவந்த இந்தியர் ஒருவர் கைது:

Published On Thursday, 7 September 2017 | 15:08:00


குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த இந்திய பயணி ஒரு சரியான ஆவணங்கள் இல்லாமல் AED 150000 எடுத்து வந்தார் இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.


குவைத் அரசு கடந்த வருடம் அறிவித்த புதிய சட்டப்படி குவைத் விமான நிலையம் வழியாக பயணிக்கும் போது 3000 குவைத் தினார் வரையில் கையில் வைத்திருந்த முடியும் அதற்கு மேல் உள்ள பணத்திற்கு தகுந்த ஆதாரங்கள் தேவை என்பதாகும்.(குவைத் தமிழ் பசங்க)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved