Friday, 22 September 2017

சவுதியில் அதிர்ச்சி சிசிடிவி வீடியோ வெளியாகியுள்ளது;பலரது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது:

சவுதியில் ஒரு பிரபல Shopping Mall-யில் குழந்தை எலிவேட்டர்யில்(Elevator) பிடித்து விளையாடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குழந்தை மேல்நோக்கி தொடங்கிய படி நகர்ந்து. 

இதை பார்த்த பல திகைத்து நின்றனர். இதைபார்த்த அரபி ஒருவர் சாதுரியமாக செயல்பட்டு அந்த குழந்தை காப்பாற்றி சிசி டிவி வீடியோ வெளியாகியுள்ளது. இதையடுத்து அந்த நபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Reporting by: Kuwait tamil pasanga

Author: verified_user

0 comments: