Breaking News

கத்தார் சந்தையில் தற்போது இந்த மீன் வகைகளை மிகவும் குறைந்த விலைகளில் பெறலாம்!

கடந்த பொருநாள் தினத்தை அடுத்து உம்மு சலால் பகுதியில் உள்ள மீன் பொதுச்சந்தைக்கு அதிகளவு மீன்கள் தருக்கிப்படுவதாக அர்ராயஹ் உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.  

அதிகளவு மீன்கள் சந்தைக்கு வருவதனால் வாடிக்கையாளர்கள் நியாயமான விலைக்கு மீன்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை காணப்படுகின்து. அதிளகவான மீன்கள் இந்தியா மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதிய செய்யப்படுவதோடு ஏனைய நாடுகளில் இருந்தும் இறக்குமதி அன்னளவாக இடம்பெறுகின்றது. 

படத்தில் காணப்படுகின்ற மீன்களை தற்போது 10 றியால்களுக்கு குறைந்த விலைகளில் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments