பாதுகாப்பை பலப்படுத்த புதிய போர்விமானங்களை கொள்வனவு செய்கின்றது கத்தார்

Published On Tuesday, 19 September 2017 | 00:44:00

வளைகுடாவில் அரபு நாடுகளுக்கிடையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தமது வான்படையைப் பலப் படுத்த கத்தார் பிரித்தானியவிடம் இருந்து 24 புதிய போர் விமானங்களை வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக Typhoon ரக போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேலும் போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்படும் முதல் சந்தர்ப்பம் இது என தெரிவிக்கப்படடு ள்ளமை குறிப்பிடத்தக்கது.


















(Mohamed Hasil)
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved