எந்த நாடுகளில் ரோஹின்யர்கள், அதிகமாக தஞ்சமடைந்துள்ளார்கள் தெரியுமா?

Published On Wednesday, 13 September 2017 | 09:39:00

மியன்மாரின் ரோஹிங்ய முஸ்லிம்கள் கடந்த பல தசாப்தங்களாக சொல்லெனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கத்தால் துன்பங்கள் இழைக்கப்படுகின்ற சந்தப்பங்களில் எல்லாம் தமது சொந்த மண்னை விட்டு வேறு நாடுகளுக்குச் சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 1970ம் ஆண்டுகளில் இருந்து தற்போது வரை எந்தெந்ந நாடுகளில் எல்லாம் அவர்கள் தஞ்சம் அடைந்துள்ளார்கள் என்பதை அல்ஜெஸீரா செய்திச் சேவை வெளியிட்டுள்ளது. அதனை கீழே உள்ள படத்தில் காணலாம்.


Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved