Breaking News

அசரவைக்கும் வாட்ஸ்அப் புதிய அப்டேட் - நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

பிரபல கைபேசி செயலியான வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் மூலம் இரண்டு அம்சங்களை சேர்த்துள்ளது. ஒன்று பிக்சர்-இன் -பிக்சர் அம்சம் மற்றொன்று டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் அப்டேட் அம்சம்.

இதன் மூலம் வீடியோ கால் மேற்கொள்ளும் போது வீடியோ கால் திரையை சிறியதாக்கி, பின்னணியில் மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் செய்ய முடியும். இத்துடன் வீடியோ கால் திரையை போனில் எந்த பக்கமும் வைத்துக் கொள்ள முடியும். புதிய டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ் அம்சம் புகைப்படம் மற்றும் வீடியோக்களை போன்றே டெக்ஸ்ட் ஸ்டேட்டஸ்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

No comments