எர்துஹானின் மனைவி ரோஹிங்க மக்களைப் பார்வையிட பங்களாதேஷ் வந்தடைந்தார் (வீடியோ)

Published On Thursday, 7 September 2017 | 14:18:00

ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு உதவிகளை எடுத்துக்கொண்டு, இன்று (07/09/2017) பங்களாதேஷில் வந்திறங்கியுள்ள அர்தூகானின் மனைவி ஆமினா, மகன் பிலால் மற்றும் துருக்கி வெளியுறவு அமைச்சர் மவ்லூட் காவுஸொக்லூ ஆகியோரையே வீடியோவில் காண்கிறிர்கள்...

ஒரு முஸ்லிம் நாடான கட்டாரை தனிமைப்படுத்தி, முற்றுகையிடுவதற்கு ஒன்றிணைந்த சவூதி, எமிரேட்ஸ், பஹ்ரைன் கூட்டணி எங்கே?

அன்பு சகோதர, சகோதரிகளே! உலக அரசியைலப் படியுங்கள். சமகால அரசியலை மட்டுமன்றி, நூறு, இரு நூறு வருடங்களுக்கு முன்னைய முஸ்லிம் உலக வரலாற்றையும் படியுங்கள். அப்போதுதான், அரபுலக மன்னர்களின் துரோக வரலாற்றைப் புரிந்துகொள்ளலாம்.


துருக்கி மக்களின் வாழ்வொழுங்கிலிருந்து இஸ்லாத்தை துடைத்தெறிந்த கமால் அதாதுர்கின் தேசத்திலிருந்து, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் நேசிக்கும், ஒரு தலைமுறை இப்போது அதிகாரத்துக்கு வந்திருக்கின்றது. இந்தத் தலைமுறையை பலப்படுத்து யா அல்லாஹ்! நீதிக்காகப் போராடும் துருக்கியையும், அதன் தலைவர்களையும், மக்களையும் பலப்படுத்து யா அல்லாஹ்… ஆமீன்!
(நன்றி - அஸ்கர் தஸ்னீம்)

Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved