Breaking News

குவைத் பாதுகாப்பு துறை கடந்த 8 மாதங்களில் 22000 பேர் நாடுகடத்தப்பட்டனர்

குவைத் பாதுகாப்பு துறை அதிகாரி வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த 8 மாதங்களில் சட்டத்தை மீறிய சட்டத்திற்கு புறம்பான தங்கியிருந்த நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறல் செய்த நபர்கள் மற்றும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட நபர்கள் என 22000 பேர் நாடுகடத்தப்பட்டனர்

இதில் Indians 24%, Egyptians 23%, Filipinos 14%, Ethiopians 13%, Sri Lankans 7%, Bangladeshi 6% நபர்கள் மற்றும் 13 % மற்ற  பல்வேறு சேர்ந்த நபர்கள் அடங்குவர். இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இதில் முதலிடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(குவைத் தமிழ் பசங்க)

No comments