மங்களவின் கையெழுத்துடன் வெளியாகியுள்ள 5000 ரூபா நாணயத் தாள் (படங்கள் இணைப்பு)

Published On Friday, 22 September 2017 | 19:41:00

மங்கள சமரவீர, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராக பதவி ஏற்றப்பின்னர் முதன் முறையாக கைச்சாத்திட்ட ஐயாயிரம் ரூபா தாள் நேற்று சந்தையில் விடப்பட்டது.

குறித்த விநியோக நிகழ்வு நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் நேற்று மாலை இடம்பெற்றது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved