கத்தார் எயார்வெய்ஸ் வழங்கும் அதிரடி 40% தள்ளுபடி விமான டிக்கட்டுக்கள் - அதிகம் பகிருங்கள்

Published On Tuesday, 12 September 2017 | 12:20:00

உலகின் முதன்மை விமானச் சேவை வழங்குனரான கத்தார் எயார்வெய்ஸ்யின் 40 வீதம் வரைவிலான தள்ளுபடி ”Global Travel Boutique” என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கத்தார் எயார்வெய்ஸ் யின் உத்தியோக பூர்வ இணையத்தளமான ww.qatarairways.com ஊடாக புக்கிங்களை செய்யும் போது இந்த 40 வீத கழிவுகளைப் பெற்றுக்கொள்வதோடு இரண்டிப்பான QMILESகளையும் பெற்றுக்கொமுடியும். இந்த சலுகையைப் பயன்படுத்த விரும்புபவர்கள், எதிர்வரும் செப்டம்பர் 19ம் திகதிக்கு முன்னர் தங்களது பதிவுகளை மேற்கொள்ளவதோடு பயணங்களை எதிர்வரும் 2018 மே 31ம் திகதிக்கு முன்னர் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி முடிவடைய 7 நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்ற நிலையில் இந்த தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் கீழ்வரும் லிங்கிற்கு சென்று புக்கிங் செய்து கொள்ளுங்கள். மேலதிக விபரங்களையும் இந்த இணைப்பிற்கு செல்வதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved