Breaking News

குவைத் விமான நிலையத்தில் 2600 போதை மாத்திரைகளுடன் இந்திய பயணி அதிரடிக் கைது!

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பயணி ஒருவர் தன்னுடைய ஷூவில் மறைந்த நிலையில் 2600 போதை மாத்திரைகளை கடத்தியது விமான நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் இவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று மட்டுமே செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















Reporting by: Kuwait tamil pasanga

No comments