சவூதிக்கு தொழிலுக்கு சென்று, தகவல்கள் இல்லாத 10 பேரின் பெயர்ப்பட்டியல் - உடன் பகிருங்கள்.

Published On Thursday, 14 September 2017 | 13:36:00

சவூதிக்கு தொழி­லுக்குச் சென்ற 10பேர் தொடர்பில் எந்த தக­வலும் இல்­லையென்று தெரி­வித்து அவர்­க­ளது குடும்­பத்­தினர் இலங்கை வெளி ­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­ய­கத்தில் முறைப்­பாடு செய்­துள்­ளனர். இவர்கள் தொடர்பாக தேடிப்­பார்க்க பொது­மக்­களின் ஒத்­து­ழைப்பை பணியகம் எதிர்­பார்க்­கின்­றது. 

குறிப்­பாக கீழே பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்­த­வர்கள் பணி­ய­கத்தின் வெளி­நாட்டு தொடர்பு பிரவின் 0114379329 என்ற இலக்­கத்­துக்கோ அல்­லது பணி­யத்­துக்கு எழுத்து மூல­மா­கவோ அறி­விக்­கு­மாறு பணி­யகம் கேட்­டுக்­கொள்­கின்­றது.

இல.7 பீ, உகன அம்­பா­றையைச் சேர்ந்த கமனி சிய­லதா, பர­கன்­தெ­னிய, இபுல்­கொ­டவைச் சேர்ந்த என்.இந்­தி­ராணி, லக்­கல, பள்­ளே­க­மவைச் சேர்ந்த கே. ஐ.முது­மெ­னிகா, டபிள்யூ. ஏ.பர்லி வீர­சிங்க, 4ஆம் கட்டை, ராஜாங்­க­னை­யைச்­சேர்ந்த அமிதா ஜய­சிங்க, துனு­சி­னான கீழ்ப்­பி­ரிவு, பூண்­டு­லோ­யா­வைச்­சேர்ந்த பெரி­ய­சாமி முத்­து­மா­ரி­யம்மா, மற்றும் நொர­கொல்ல வத்த, நிவித்­தி­க­ல­யைச்­சேர்ந்த பீ.எல்.பத்­மினி, மிஹிந்­து­புர கந்­த­பொ­ல­வைச்­சேர்ந்த எம்.ஏ. காதர் பஸீலா, தெஹி­யத்த கண்­டி­யைச்­சேர்ந்த பீ.கே.சுகத் மற்றும் முதலாம் குறிச்சி, கோமாரியைச்சேர்ந்த சீ.சந்திரசேகரம் சந்திரமலர் ஆகியோர் தொடர்பிலேயே தகவல்கள் கோரப்படுகின்றன.

(எம்.ஆர்.எம்.வஸீம்)
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved