Monday, 11 September 2017

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவிற்கு, அமீரகம் 10 மில்லியன் டாலர் நன்கொடை!


சமீபத்தில் அமெரிக்காவில் அடித்த 'ஹார்வி' எனும் புயலாலும் மழை வெள்ளத்தாலும் டெக்ஸாஸ் மாநிலத்தின் தென்கிழக்கு பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஹவுஸ்டன் நகரே நீரில் முழ்கியது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிடும் வகையில் சுமார் 10 மில்லியன் டாலரை நன்கொடையாக விடுவித்துள்ளது ஐக்கிய அரபு அமீரக அரசு.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: