Breaking News

குவைத் மருத்துவமனைகளில் எதிர்வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய கட்டணம்:

1). ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 குவைத் தினார்(KD2 Medical treatment at clinics)
2). மருத்துவமனையில் 5 குவைத் தினார்(KD5 Hospitals)
3). வெளிப்புற நோயாளிகளுக்கு 10 குவைத் தினார்(KD10 outpatient clinics)

No comments