குவைத்தின் Mahboula பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு பயங்கர தீ விபத்து (படங்கள் இணைப்பு)

Published On Saturday, 26 August 2017 | 14:31:00

குவைத்தில் இந்தியர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்றான Mahboula பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயினை அணைத்தனர்.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தனர்.இவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்பு செய்து முதலுதவிக்கு பிறகு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.(குவைத்தமிழ்பசங்க)



Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved