உண்மையின் பக்கம் பதிவுகளுக்கு பேஸ்புக் பக்கங்களில் பின்னூட்டம் (comments) பதிபவர்கள் கவனத்திற்கு!

Published On Saturday, 5 August 2017 | 17:47:00

உண்மையின் பக்கம் பேஸ்புக் பக்கங்களில் பின்னூட்டம் பதிபவர்கள் நாகரீகமான முறையில் கருத்துக்களை பதிவிடுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தூசன வார்த்தைகள்,  தனி மனிதனுக்கு பங்கம் ஏற்படுத்தும் அல்லது ஆதாரமற்ற முறையில் குற்றங்களை சுமத்தி வரும் பின்னூட்டங்கள் எந்தவகையிலும் அனுமதிக்கப்படாது என்பதை எமது வாசகர்களுக்கு திட்டவட்டமாக அறிவிக்கிறோம்.

மீறி பதியப்படும் கருத்துக்கள் நிருவாகத்தினரால் நீக்கப்படும் என்பதை கருத்திற்கொள்ளவும். உங்களது ஆலோசனை முகநூல் பக்கத்தின் ஊடாக அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம். 

வாசகர்கள் ஆகிய உங்களின் ஒத்துழைப்பை நாடும்.
-அட்மின்-
www.unmaiyinpakkam.com
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved