Breaking News

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய சென்னை காவல் துறை! , குவியும் பாராட்டுக்கள்!

சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த ஸ்டீபன் (19) இவர் மன நலம் குன்றியவர். இவருக்கு போலிஸ் ஆக வேண்டும் என்பது ஆசை!

எப்படியாவத தனது மகனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என எண்ணிய ஸ்டீபனின் தந்தை சென்னை கமிஷ்னருக்கு மின்னஞ்சல் அனுப்புகின்றார்.

உடனடியாக இதை கவனித்த சென்னை கமிஷ்னர் விஸ்வனாதன், தி நகர் துணை ஆணையரை இதற்கான எற்பாடுகளை செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து ஒரு நாள் எஸ் ஐ ஆக ஸ்டீபன் காவல் துறை வாகனத்தில் பவணி வந்து வாக்கி டாக்கியில் பேசி மகிழ்ந்துள்ளார்.

மனம் நலம் குன்றிய ஸ்டீபனை ஒரு நாள் எஸ் ஐ ஆக அலகு பார்த்த சென்னை காவல் துறைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

No comments