Breaking News

கத்தார் வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்கிய கத்தார் அரசாங்கம்!


சக அரபு நாடுகள் சிலவற்றால் இராஜிய உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ள கத்தார் நாட்டில் சுமார் 6.3 லட்சம் இந்தியர்கள் பணிபுரிகின்றார்கள். இவர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் அச்சம் எழுப்பியதை தொடர்ந்து பலசுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பின் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு கத்தார் அமீரின் சார்பாக உத்தரவாதம் வழங்கப்பட்ட கடிதத்தை கத்தாரின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் முஹமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி அவர்கள் இந்திய அரசிடம் வழங்கினார்.

Source: Hindustan Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments