கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ரோபோக்களின் நடனம்! (வீடியோ இணைப்பு)

Published On Wednesday, 23 August 2017 | 10:44:00

சீனாவில் 1069 ரோபோக்கள் ஒரே நேரத்தில் நடமாடிய நிகழ்வு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சீனாவை சேர்ந்த WL Intelligent Technology எனும் நிறுவனம் தாங்கள் வடிவமைத்த நோபோக்களைக் கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. மொத்தம் 1069 ‘டோபி மாடல்’ ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டு, அனைத்தும் ஒரே நேரத்தில் நடனம் ஆடும் வகையில் புரோகிராம் செய்துள்ளது அந்நிறுவம். இதன்மூலம், இதற்கு முன்பு 1007 நோபோக்களை பயன்படுத்தி இன்னொறு சீன நிறுவனம் நிகழ்த்திய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரோபோக்கள் நடனம் மட்டுமல்லாது, பாடுவது ,ஃபுட் பால் விளையாடுவது, கும்ஃபூ , பாக்ஸிங் உள்ளிட்ட கலைகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ரோபோக்கள் நடனம் மட்டுமல்லாது, பாடுவது ,ஃபுட் பால் விளையாடுவது, கும்ஃபூ , பாக்ஸிங் உள்ளிட்ட கலைகளையும் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved