ஹஜ்ஜுக்கு வந்துள்ள யாத்திரிகர்களுக்கு பணி புரிவதில் சவூதியின் போலிஸ் மற்றும் இராணுவம். (படங்கள்)

Published On Saturday, 26 August 2017 | 11:56:00

இம்முறை புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற 23 இலட்சம் வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய செய்திகள் தெரிவிக்கின்றன. 15 இலட்சம் வரையிலான. ஹஜ்ஜுக்கு வரும் யாத்திரிகா்களின் உதவிக்கா 3 இலட்சம் பேர்வரை நியமிக்கப்பட்டுள்ளனா். சவூதியின் போலிஸ் மற்றும் இராணுவத்தினர் யாத்திரிகர்களுக்கு பணிபுரியும் காட்சிகள்.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved