Saturday, 5 August 2017

விசிட் விசாவில் சவுதி போகாதீங்க; வேலை தேடிச் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை...!

சவுதிக்கு வேலைக்கு செல்வோர் விசிட் விசாவில் செல்ல வேண்டும் என்று இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சவுதிக்கான இந்திய தூதர் விபுல் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு தொலைபேசி மூலம் பேட்டியளித்தார். அதில், சவுதிக்கு விசிட் விசா மூலம் சென்று, வேலை வாங்கித் தருவதாய் ஏமாற்றப்படுகின்றனர். அவர்களிடம் இருந்து வரும் அழைப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டார். அதனால் அரபு நாடுகளில் வேலை தேடி வருவோர், விசிட் விசாவில் வர வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.

Author: verified_user

0 comments: