உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் சகோதரருக்கு உதவிக் கரம் நீட்டுவோம் .. - அதிகம் பகிருங்கள்

Published On Saturday, 5 August 2017 | 09:21:00

மாத்தளை நிககொள்ளையைச் சேர்ந்த முஹம்மத் காரிஸ் வயது 36 (ஒரு பிள்ளையின் தந்தை) அன்மைக்காலமாக இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மஹரகம தேசிய புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த நிலையில் தற்போது இந்தியாவிலுள்ள வேலூர் வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்.

அவருக்கு உடனடியாக எலும்பு மச்சை மாற்று சிகிச்சை (Bone Marrow Transplant) செய்யப்படவேண்டியுள்ளதால் இதற்கான செலவாக அருபது இலட்சம் இலங்கை ரூபாய் (60,00000) செலவாகுமென வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதன் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. 

தயாள மனம்கொண்ட அனைவரும் தயவு செய்து இவ்விடயத்தை அலட்சியமாகக் கருதாமல் உங்களில் ஒருவருக்கு 100/= ரூபாய் வீதமாவது தவறாமல் எங்களது கணக்கில் வைப்பிலிட்டு உயிர்காக்க உதவுமாறு குடும்ப உறுப்பினர்களும் அவரது நண்பர்களும் தயவுகூர்ந்து வேண்டிநிற்கிறோம். 

மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்க:

முஹம்மட் றிஸாத் - 0776672722 

றம்ஸான் அம்ஜடீன் ஆசிரியர் 0718162090

உங்கள் நிதியுதவிகளை கீழ்க்காணும் அவருடைய மைத்துனரான அஷ்ஷெய்க் ஏ.எம்.றம்ஸான் அம்ஜதீன் மௌலவி அவர்களுடைய கணக்கிலிடவும்.

நன்றி, ஐஸாகுமுல்லாஹுஹைரா!

A.M. Ramzan Amjadeen
Ac no. 241200 14000 5408
People's Bank - Yatawatta Branch, matale
தகவல் : நௌஷாட் முஸ்தஃபா 
(டோஹா கட்டார்)Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved