Monday, 14 August 2017

அரபு நாடுகளில் வீட்டு சாரதியாக பணிபுரிவோர் படும் கஸ்டத்தை அறியனுமா? இந்த வீடியோவைப் பாருங்கள்

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்கு வரும் சாரதிகள் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களின் கஸ்டங்களை பக்கம் பக்கமாக எழுத முடியும். எப்படிப்பட்ட கஸ்டங்களை எல்லாம் அனுபவிக்கின்றார்கள் என்பதை இந்த வீடியோவில் காணலாம்.

Author: verified_user

0 comments: