Breaking News

கத்தாரிலிருந்து பாகிஸ்தானுக்கு புதிய கடல் மார்க்கம் அமைக்க திட்டம்...!

வளைகுடா நாடுகளுக்கிடையிலான சர்ச்சைகள் நீடித்துள்ள நிலையில் பாகிஸ்தானுடன் புதிய கடல் வழித்தடத்தை உருவாக்க கத்தார் திட்டமிட்டுள்ளதாக கத்தார் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே கராச்சியில் இருந்து தோஹாவுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் விரிவடைவதோடு தற்போதைய தடைகளை உடைத்து எறிய கத்தார் அரசு முயற்சிக்கின்றது.

மேலும் பாகிஸ்தான் சவூதி அரேபியாவின் நெருங்கி கூட்டாளி நாடு இருப்பினும் கத்தாரில் எண்ணம் நிறைவேறுமா இல்லை எட்டக்கணி போல ஆகுமா என்பதை பெருத்திருந்து பார்க்க வேண்டும்.
(Mohamed Hasil)

No comments