Breaking News

சவுதியில் இருந்து இலங்கைக்கு வந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாடு நாடொன்றிலிருந்து இலங்கை வந்த நபர் ஒருவர், இன்று (புதன்கிழமை) காலை 6 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்தவர் தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சவுதி அரேபியாவில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-282 என்ற விமானத்தில் குறித்த நபர் இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.20 மணியளவில் இலங்கை வந்தடைந்துள்ளார்.

No comments