Breaking News

கத்தாரின் செய்திச் சேவையான அல்-ஜெசீராவைத் தடை செய்தது இஸ்ரேல்!

அல்ஜசீராவை தொலைக் காட்சி செய்திச் சேவையை இஸ்ரேல் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதுடன் அதன் பத்திரிகையாளர்களையும் தடை செய்யப்போவதாகவும் இஸ்ரேல் நாட்டு தொலைத் தொடர்பு அமைச்சர் ஐயூப் காரா தெரிவித்துள்ளார்.

அல்ஜசீராக்கான இத் தடையானது அல் அக்ஸா மசூதி அண்மைய பிரச்சினைகளை அல் ஜசீராவின் ஒலிபரப்பில் வெளியிற்டமையேயாகும்.  கடந்த காலங்களில் தீவிரவாதத்துக்கு அல்-ஜெசீரா துணைபோவதாகவும், இஸ்ரேலிய நாட்டுக்கு எதிராக செயற்படுவதாக குற்றம் சாட்டி வந்த இஸ்ரேல் தற்போது  அதன் ஒலிபரப்பை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 

ஆங்கிலத்தில் HERE

No comments