Thursday, 17 August 2017

இலங்கையில் வாகனம் வாங்க இருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி. நள்ளிரவு முதல் விலைகள்குறைகின்றன


சிறிய லொறி மற்றும் கப் (Cab) ரக வாகனங்கள் மீதான வரியை 3 இலட்சம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி 10 இலட்சமாக உள்ள குறித்த வரி 7 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் 150 CC ஐ விட இயந்திர கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கான வரி 90 வீதத்தால் குறைக்கப்படுகிறது என நிதி அமைச்சர் இதன்போது அறிவித்தார். 

மோட்டார் சைக்கிள் வரி குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



Author: verified_user

0 comments: