Breaking News

இலங்கையர்களுக்கு நெகிழ்ச்சியான செய்தி - அரிசி, கோதுமைக்கான இறக்குமதி வரி குறைப்பு

அரிசி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வர்த்தக வரி குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இறக்கமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்ட 5 ரூபாய் வரி, 25 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா ஒரு கிலோகிராமுக்கு விதிக்கப்பட்ட 9 ரூபாய் வரி, 6 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதனை நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

No comments