முஹம்மது முஸ்தகீம் றிப்கி அஹமட்டின் சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல் (விபரம் இணைப்பு)

Published On Saturday, 19 August 2017 | 15:35:00

செல்வன் முஹம்மது முஸ்தகீம் றிப்கி அஹமட் என்பவரும் இல 138A, OPA வீதி, சின்னபாலமுனை, பாலமுனை – 02 எனும் முகவரியில் வசித்து வருபவருமான இவர் சுமார் 13 வருட காலமாக தலைசீமியா ( Thalassemia majar ) நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது இச்சிறுவனுக்கு அவசரமாக சத்திர சிகிச்சை மேற்கொள்ள வைத்திய ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் இதற்காக ரூபா. 35 இலட்சம் செலவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே பாதிக்கப்பட்ட வருமானம் குறைந்த குடும்பத்தை சேர்ந்த இச்சிறுவனின் எதிர்கால நலன்கருதி தங்களால் முடியுமான உதவிகளை அன்பளிப்பாக கீழ்குறிப்பிடப்படும் வங்கி கணக்கில் வைப்பிலிட்டு உதவுமாறு நேயத்துடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Mr. NM. Musthakeem ( Father)

A/C : 228 2001 2001 3101

People’s Bank
Addalaichenai
Srilanka.

Tel – 0094 75 74 30 347, 0094 77 43 25 448

Mrs. AG. Ilmuna(Mother)
A/C : 228 2001 1002 3822
People’s Bank
Addalaichenai
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved