கத்தார் ஹஜ் பயணிகளை ஏற்றிவர சவூதியின் ஆறு சிறப்பு விமானங்கள் தோஹா வருகிறது...!

Published On Sunday, 20 August 2017 | 13:42:00


கத்தாரிலிருந்து ஹஜ் பயணிகளை ஏற்றிவர சவூதி எயார்லைன்ஸ் ஆறு சிறப்பு விமான சேவைகளை ஏற்பாடு செய்துள்ளது.

இதனிடையே ஓகஸ்ட் 22-25ம் திகதி வரை தோஹா – ஜித்தா இடையே இந்த சேவைகள் இடம்பெறும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இரு நாடுகளும் ராஜதந்திர சர்ச்சையில் சிக்கியிருக்கும் நிலையில் ஹஜ் விவகாரத்தில் நேர்மறையான கருந்துக்கள  வந்துள்ளமையும் தரைவழிப் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்க ப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
(Mohamed Hasil)Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved