Breaking News

இலங்கைப் பொதுமக்கள் கவனத்திற்கு! சீனி மீதான இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு.!

இறக்குமதி செய்யப்படும் சீனிக்கான விஷேட பண்ட வரி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 8 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் சீனிக்கான விலை குறைவடைந்துள்ளது. அதனால் உள் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனியின் விலை பாதிக்கப்படக் கூடாது என்பதே மேற்படி தீர்மானத்திற்கான நோக்கமாகும் என வாழ்க்கை செலவுகள் தொடர்பில் ஆராயும் குழு அறிவித்துள்ளது.

No comments