ஏழு வருடங்களாக மகனை தேடும் தந்தை. உடன் பகிர்ந்து உதவுவீர்களா?

Published On Saturday, 26 August 2017 | 22:45:00



அஸ்ஸலாமு அலைக்கும்,
 படத்தில் உள்ளது எனது மகன் முகம்மத் நஷான். 9 வருடங்களுக்கு முன்னர் கனடாசென்ற இவர் இடம் இருந்து கடந்த 7 வருடங்களாக எந்த தகவலும் இல்லை.

நாங்களும் விசாரிக்காத  ஆள், இடம் இல்லை. ஆனால் எங்களால் அவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இவரின் தகவல்கள் இல்லாமல் எமது குடும்பமே சோகமாக உள்ளது.

உங்களுக்கு இவர் பற்றிய ஏதாவது தகவல்கள் நேரடியாகவோ, நண்பர்கள் அல்லது இணையம், சமூக வலைகள் மூலம் உங்களுக்கு தெரிய வந்தால் தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளவும். மிகவும் நன்றி

•••••••••••••••••••••••••••••••
My Contact No :0094755331934
•••••••••••••••••••••••••••••••

இப்படிக்கு தந்தை முகம்மத் நிஸாம்
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved