கத்தாரில் ஹஜ் பெருநாள் தொழுகை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது....!

Published On Thursday, 31 August 2017 | 18:48:00

கத்தாரில் ஹஜ் பெருநாள் தொழுகை நேரத்தை
அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது  அதன்
படி நாளை அதிககாலை 5.29 மணிக்கு தொழுகை
இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கத்தாரில் உள்ள 338 மசூதிகள்
மற்றும் 69 திறந்தவெளிகளில் இடம்பெறும் என
அதில் மேலும் கூறப்பட்டுள்ளது.
Mohamed Hasil

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved