அமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தியாகப் பெருநாள் விடுமுறை அறிவிப்பு !

Published On Sunday, 27 August 2017 | 00:14:00


ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எதிர்பார்த்தது போலவே 3 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது அமீரக மனிதவளத்துறை அமைச்சகம். அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் 31 (வியாழன்) அரஃபா தினம் முதல் செப்டம்பர் 2 ஆம் தேதி சனிக்கழமை வரை 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய பொதுவிடுமுறையை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அரசுத்துறை ஊழியர்களுக்கு செப் 3 வரை 4 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved