பாலியல் உணர்வுகளை அதிகப்படுத்தும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Published On Tuesday, 22 August 2017 | 17:52:00

நாம் உண்ணும் உணவில் மனிதனின் காம உணர்வுகளை தூண்டும் சக்தி உள்ளது. 

ஒரு உயிருள்ள ஜீவனுக்கு, குறிப்பாக , மனிதனுக்குக் பாலியல் உணர்வு இன்றி நிச்சயம் இருக்க முடியாது. உறுதியாக காம உணர்வு இருக்கும். அந்த உணர்வு அளவோடு இருக்க வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி.
நமது உணவில், 
  • முருங்கைக்கீரை,
  •  முருங்கைக்காய், 
  • வெள்ளைப்பூண்டு,
  •  வெங்காயம் 
போன்றவைகளை அதிகமாக சாப்பிடுவதன் மூலம் பாலியல் உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

அதே போன்று முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்குச் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்றும் கூறப்படுகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved