ஈரான் ஊடாக கட்டாருக்கான தரைவழி போக்குவரத்து: துருக்கி முயற்சி!

Published On Saturday, 5 August 2017 | 16:23:00

கட்டாருக்கு விமானங்களில் பொருட்களை அனுப்பிக் கொண்டிருப்பது நீண்டகாலத்துக்கு சாத்தியமாகாது என தெரிவித்துள்ள துருக்கி ஈரான் ஊடான தரைவழி போக்குவரத்துக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

சவுதி கூட்டணி நாடுகளின் தடை குறித்து உலக வர்த்தக அமைப்பில் கட்டார் முறையிட்டுள்ள நிலையில் கட்டாருடனான வர்த்தக நடவடிக்கைகளுக்கு தரைவழி போக்குவரத்து முக்கியமானது என தெரிவித்துள்ள துருக்கி இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved