உங்கள் நகத்தில் இதுபோன்ற அறிகுறி தோன்றுவது எதனால் தெரியுமா? இதப்படிங்க!

Published On Saturday, 5 August 2017 | 18:01:00


நமது உடலில் ஏதேனும் நல்ல அல்ல தீய மாற்றங்கள் உண்டானால் அதை நமது உடல் ஏதாவது ஒரு அறிகுறியாக வெளிப்படுத்தும். அந்த வகையில் நகத்தில் பிறை நிலா போன்ற தோற்றத்தில் வெளிப்படும் அறிகுறி எதை குறிக்கிறது என இங்கு காணலாம்…

பெரிய பிறை நிலா குறி!
பாதி நக அளவில் பெரிய பிறை நிலா குறி தோன்றுவது அந்த நபருக்கு ஏதோ கெட்ட செய்தி நெருங்கி கொண்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

இந்த குறியே இல்லை என்றால்?
இந்த குறியே இல்லை என்றால் உங்கள் வளர்சிதை மாற்றத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை குறிக்கிறதாம். இதனால், நீங்கள் எந்த உணவை உட்கொள்ள வேண்டும், கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

சிறிய பிறை நிலா குறி!
உங்கள் விரலில் பிறை நிலா அறிகுறி மிக சிறியதாக இருந்தால் உங்கள் ஆரோக்கியம் குறைவாக இருப்பதையும், உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மந்தமாக இருப்பதையும் அறிய முடியும்.

சீன மருத்துவம்!
சீன முறையில் இந்த பிறை நிலா அறிகுறியை வைத்து ஒருவரது நடப்பு ஆரோக்கிய நிலையை அறிய முடியும் என கூறுகின்றனர்.

பிறை நிலா வடிவம்!
உங்கள் விரல் நகத்தின் அடி பாகத்தில் இந்த பிறை நிலா தோற்றம் ஏற்படுவது ஒருவரது உடலில் ஏற்படும் குறைபாடுகளை குறிக்கிறதாக சீனர்கள் கூறுகின்றனர்.

இரத்த ஓட்டம்!
இந்த பிறை நிலா அறிகுறி இரத்த ஓட்டம் குறைவாக அல்லது மந்தமாக இருந்தால் தென்படுமாம்.

இதய கோளாறுகள்!
ஒருவருக்கு இதய கோளாறுகள் இருந்தாலும் கூட அதை நகத்தில் தோன்றும் இந்த பிறை நிலா அறிகுறி வெளிக்காட்டுகிறது என சீன மருத்துவ முறை கூறுகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved