80 நாடுகளுக்கு ON ARRIVAL VISIT VISA வசதியை அறிமுகம் செய்தது கத்தார்!

Published On Wednesday, 9 August 2017 | 16:10:00

கத்தாருக்கான வரும் வெளிநாட்டவர்களின் தொகையை அதிகரிக்கும் வகையில் புதிய விதிமுறைகளை கத்தார் கொண்டுவந்துள்ளது. அந்த வகையில் கத்தாருக்கு நுழையும் வெளிநாட்டவர்கள் ON ARRIVAL VISIT VISA வசதியை 80 நாடுகளுக்கு வழங்கும் திட்டத்தை கத்தார் அறிமுகம் செய்துள்ளது.  

33 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 180 நாட்களுக்கான வீசாவையும் (6 மாதம்) இன்றும் இன்னும் 47 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 30 நாட்களுக்கான வீசாவையும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 30 நாட்கள் வீசா வழங்கப்படுபவர்கள் அதனை இன்னும் 30 நாட்களை வரை நீடித்துக்கொள்ள முடியும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் வகை 33 நாடுகள்

இரண்டாம் வகை 47 நாடுகள்இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய விரும்புவர்கள், 
இந்த இணைய தளத்தை நாடுங்கள்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved