Breaking News

குவைத் வாழ் சகோதரர்கள் கவனத்திற்கு! பாதுகாப்பு கருதி திடீர் சோதனைகள்! நேற்றைய சோதனையில் 70 சிக்கினர்!

குவைத்தின் Hawally பகுதியில் நடத்திய சோதனையில் 70 பேர் கைது செய்யப்பட்டனர் மற்றும் 374 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குவைத் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் Ahamdi பகுதியில் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்ட 91 நபர்கள் நாடுகடத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டனர். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடுமையான சோதனை குவைத் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த சோதனை தொடரும் என்று தெரிகிறது.(குவைத் தமிழ் பசங்க)

No comments