இலங்கையில் 2 ஆம் திகதி, ஹஜ் பெருநாள் - ஜம்யிய்யதுல் உலமா அறிவிப்பு!

Published On Wednesday, 23 August 2017 | 12:38:00

நாட்டின் எப் பகுதியிலும் நேற்று -22- பிறை தென்படவில்லை. எனவே துல்-கஃதா மாதம் 30 ஆக பூர்த்தி செய்யப்படுகிறது.  நாளை மஃரிப் முதல் புனித துல்-ஹஜ் மாதம் ஆரம்பம். 02.09.2017ம் திகதி (சனிக்கிழமை) புனித ஹஜ் பெருநாள் தினமாகும்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved