குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை! பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 245 பேர் சிக்கினர்!

Published On Thursday, 24 August 2017 | 10:24:00


குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் குவைத்தின் Jleeb Shuyoukh, Murqab, Fahaheel, Abu Halifa மற்றும் Friday markets ஆகிய இடங்களில் திடீர் சோதனை நடாத்தப்பட்டது.

இந்சோதனையில் குவைத்தில் சட்டத்திற்கு புறம்பான மற்றும் சட்டத்தை மீறிய தங்கியிருந்த குற்றத்திற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 245 நபர்களை கைது செய்தனர் என்று செய்தி வெளியிட்டுள்ளது.
(Kuwait Tamil Pasanka)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved