கத்தாரில் 2022ம் ஆண்டு கால்ப்பந்து உலக கிண்ணம் நடைபெறவுள்ள 12 மைதாங்கள் இவைக் தான் (படங்கள்)

Published On Monday, 14 August 2017 | 14:24:00

2022ம் ஆண்டு கத்தார் நாட்டில் கால்ப்பந்து உலகக் கின்னம் நடைபெறவுள்ளது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் மேற்படி உலகக் கிண்ணத்துக்காக 12 விளையாட்டு அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

9 புதிய அரங்குகளும் 3 புணர்நிர்மாணம் செய்யப்பட்ட அரங்குகளும் அதில் அடங்குகின்றன. மேற்படி அரங்குகள் அனைத்தும் கத்தாரின் பிரசித்தமான 7 நகர்களில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved