1990/08/03 பள்ளிவாசலில் LTTE அரக்கர்களினால் முஸ்லீம் தொழுகையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ! மறக்கமாட்டோம்!!!

Published On Thursday, 3 August 2017 | 11:46:00

இறையருள் பெற விரைந்து சென்ற என் சகோதரன் இரத்த வெள்ளத்தில் துடித்ததை மறக்க மாட்டோம்!

இறை வணக்கத்தில் ஆழ்ந்த போது முதுகில் குத்தி இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்ததை மறக்க மாட்டோம்!

இறைவனோடு உரையாடிய நொடியில் பயங்கரவாத கொடூரர்கள் துப்பக்கியால் பாவம் அறியா இதயத்தை பிழந்ததை மறக்க மாட்டோம் மறைக்கவும் மாட்டோம்!

103 உயிர்கள் அருளாளனை தூதித்துக் கொண்டு இருக்கும் போது பாசிசா அரக்க புலிகளால் வேட்டையாடியதை மறக்க மாட்டோம் 

103 ஸஹிதுகளின் ரத்ததில் காத்தன்குடி பள்ளி வாசல் மிதந்ததே அந்த நாளை மறக்க மாட்டோம் !

இறை வணக்கத்தின் போது துப்பாக்கி துளையிட ஸஹிதாக்கபட்டார்களே அந்த நொடியை மறக்க மாட்டோம் மாட்டோம் 

மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம் அரக்க புலிகள் எங்கள் சகோதரர்களை வேட்டையாடியதை 

(உங்கள் நண்பன் தமீம்)

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved