Breaking News

சவூதி அரேபியாவில் புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு அரச ஊழியர்களுக்கு 16 நாட்கள் விடுமுறை!

சவூதி அரேபியாவின் அரச ஊழியர்களுக்கு இந்த வருடத்திற்கான ஈத் அல் ஆதா விடுமுறை 16 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அந்நாட்டின் சிவில் சேவைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை(24) முதல் அடுத்த மாதம் 9ம் திகதியுடன் விடுமுறை முடிவடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments