குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 128 பேர் கைது

Published On Monday, 7 August 2017 | 10:31:00

குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று  (06-08-2017) நடத்திய சோதனையில் 128 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குவைத்தில் நேற்று பாதுகாப்பு அதிகாரிகள் குவைத்தின் 6 governoratesயில் நடத்திய அதிரடி சோதனையில் 128 கைது செய்யப்பட்டனர். இதில் 28 பேர் தேடப்பட்ட நபர்கள் ஆவார்கள்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved