குவைத்தில் மருத்துவ சேவைகளுக்கான புதிய கட்டணங்கள் வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது

Published On Friday, 4 August 2017 | 03:23:00

(அடையாளப்படம்)
குவைத்தில் மருத்துவ சேவைகளுக்கான புதிய கட்டணங்கள் வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

குவைத்தில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் புதிய கட்டணங்கள் வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.

1993 வரும் நடைமுறைக்கு கொண்டுவந்த கட்டண முறை இன்றளவும் கடைபிடிக்கபட்டு வருகிறது. இதையடுத்து 25 வருடங்களுக்கு பிறகு தற்போது கட்டணங்கள் மாற்றி அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
(குவைத் தமிழ் பசங்க)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved