இலங்கையில் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இன்டர்நெட் கட்டண வரிகள் 10 வீதத்தால் குறைக்கப்படுகிறது.

Published On Thursday, 17 August 2017 | 15:23:00

செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இன்டர்நெட் கட்டண வரிகள் 10 ( TRC levy) வீதத்தால் குறைக்கப்படும் என சற்றுமுன்னர் நிதியமைச்சு (மங்கள சமரவீர) அறிவித்துள்ளது.

அதேவேளை 10 வீத Data வை அதிகரிக்க இன்டர்நெட் சேவை வழங்குனர்களும்  ஒத்துக்கொண்டனர்.

Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved