Monday, 17 July 2017

கத்தாரில் தற்போது VODAFONE NETWORK செயலிழந்துள்ளது.. - காரணம் இதுதான்!

கத்தாரில் இயங்கும் இரண்டு தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களில் ஒருவரான் VODAFONE NETWORK  தற்போது செயலிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கக் கூடிய  செய்திகள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு மில்லியணுக்கும் மேற்பட்ட VODAFONE வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இது பற்றி தனது உத்தியோப பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள VODAFONE நிர்வாகம் ”தொழில்நுட்ப கோளாக காரணமாக இந்தப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்றும், விரைவில் சரிசெய்து விடுவோம் என்பதாகவும் அறிவித்துள்ளமை” குறிப்பிடத்தக்கது.



Author: verified_user

0 comments: