Sunday, 30 July 2017

உருளை கிழங்கு ஏற்றி சென்ற லாரியை நிறுத்தி உருளை கிழங்கை சாப்பிட்ட யானை - VIDEO

மேற்கு வங்க மாநிலம் Garhbeta பகுதியில் சென்ற லாரியை நிறுத்தி யானை உருளை கிழங்கை சாப்பிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சத்தத்தை கொண்டு அதிகாரிகள் யானையை விரட்ட முயன்றனர்.

Author: verified_user

0 comments: