Breaking News

கத்தார் ஆட்சியாருக்கு ஆதரவு தெரிவிக்க தனது பெயரை TAMIM ALMAJD என மாற்றிய சிம் நிறுவனங்கள்!

கடந்த ஜும் 5ம் திகதி ஏற்பட்ட கத்தார் மற்றும் அண்டைய நாடுகளுக்கு இடையிலான பிரச்சினையின் பின்னர் கத்தார் அதிபர் தமீம் அல்தானி அவர்களுக்கு கத்தார் வாழ் மக்கள் மத்தியில் ஆதரவுகள் அதிகரித்துன.

வாகனங்கள், கடைகள், சூபர்மார்க்கள், மற்றும் இன்னோரன்ன இடங்களிலும் அதிபர் தமீம் அல்தானி  அவர்களது படங்களும், அவர்களுக்கு ஆதரவான சுலோகங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை காண முடியும். 

அந்த வகையில் அவருக்கான ஆதரவு மேலும் மேலும் அதிகரிப்பதை காண முடிகின்றது. அந்த வகையில்நேற்று (07-09-20107) தொடக்கள் கத்தார் சிம் நிறுவனங்களாக 

Ooredoo (Q-tel) மற்றும் Vodafone ஆங்கியவை தங்களது பெயர்களை TAMIM ALMAJD  என மாற்றி மன்னருக்கு ஆதரவு வழங்கியுள்ளமை குறிப்பித்தக்கது. 


மேலும் கத்தாரின் சில இடங்கில் கத்தார் அதிபருக்கு ஆதரவாக சுவர்களில் கையொப்பமிடும் நிகழ்வுகளும் ஆங்காங்கு இடம்பெற்றுள்ளன.......



(Vodafoneயின் படம்)

(Ooredoo வின் படம்)



WALL SIGNAURE SNAPS







No comments